இந்தியாவின் முதன்மையான திட்டமிடப்பட்ட வணிக வங்கியான சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 , ஜூனியர் அதிகாரி / வணிக ஊக்குவிப்பு அதிகாரி பதவிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: ஆண்டுக்கு ரூ.7.44 லட்சம்
நிறுவனம் | South Indian Bank |
வகை | Bank Jobs |
காலியிடங்கள் | Various |
வேலை இடம் | PAN India |
ஆரம்ப தேதி | 19.05.2025 |
கடைசி தேதி | 26.05.2025 |
வங்கியின் பெயர்:
South Indian Bank
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Business Promotion Officer / Junior Officer – Various
Also Read must: IOB வங்கியில் LBO வேலைவாய்ப்பு 2025 – 2026 ! 400 காலியிடங்கள் || சம்பளம்: Rs.85,920
சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் சேரும் நேரத்தில் மொத்த CTC ஆண்டுக்கு ரூ.7.44 லட்சமாக இருக்கும்.
கல்வி தகுதி:
Graduation in any stream
வயது வரம்பு:
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Employment News May 2025: எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2025 – கல்வி தகுதி: 8th, 10th, 12th, Degree
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவில் எங்கும், வங்கியின் தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
Junior Officer / Business Promotion Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் வலைத்தளமான www.southindianbank.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேறு எந்த வழிகள்/முறைகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. பதிவு செய்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயரில் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் – தொடக்க தேதி: 19.05.2025
ஆன்லைன் விண்ணப்பம் – முடிவு தேதி: 26.05.2025
தேர்வு செய்யும் முறை:
Online Test,
Personal interview.
விண்ணப்பக்கட்டணம்:
General விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-
SC/ ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 200/-
Govt Bank Jobs 2025: அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
South Indian Bank Recruitment 2025 Salary Rs 7 44 lakhs per annum:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Best Job Portal WhatsApp Channel | Join Now |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click Here |
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு:
- தமிழக தேசிய வங்கிகளில் PO வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 5208 || IBPS நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
- Prasar Bharati Jobs: பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் நிர்வாகி வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 20+ || சம்பளம்: ₹50,000
- HVF Avadi Jobs: ஜூனியர் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2025 – 1850 காலியிடங்கள் || உங்கள் வேலை உங்கள் கையில்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil July 2025
- South Indian வங்கி Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025: புதிய அறிவிப்பு || உடனே பார்க்கவும்!