SSC Group A வேலைவாய்ப்பு 2024 ! நிலை 12ன் படி சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க நேர்காணல் மட்டுமே !

SSC Group A வேலைவாய்ப்பு 2024. பணியாளர் தேர்வு ஆணையமானது இணை இயக்குனர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET JOB ALERT

அரசு வேலை

பணியாளர் தேர்வு ஆணையம்

புது டெல்லி

இணை இயக்குனர் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு – 1
(Joint Director Research & Analysis)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

மாநில அல்லது மத்திய அரசு துறையில் வழக்கமான அடிப்படையில் பதவி அதிகாரியாக இருக்கவேண்டும் அல்லது 5 ஆண்டுகள் பே நிலை 11ல் அரசு துறையில் பணிபுரிந்திருக்கவேண்டும்.

OICL AO ஆட்சேர்ப்பு 2024 ! 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 85,000 சம்பளம் !

விண்ணப்பதாரர்களுக்கு 56 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்

அரசு விதிகளின் கீழ் பே நிலை 12ன் படி நிர்ணயிக்கப்படும்

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல் இணைத்து முறையான சேனல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

தபால் அனுப்ப தொடக்க தேதி – 12.03.2024

தபால் அனுப்ப கடைசி தேதி – 11.05.2024

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download

தகியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Leave a Comment