டி20 உலகக்கோப்பை 2024 ! இந்திய அணியின் துணை கேப்டன்களாக ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பந்த் நியமிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது !

டி20 உலகக்கோப்பை 2024. அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் வரும் மே மாதம் 21 ஆம் தேதி ஐபில் தொடரில் தகுதி சுற்று போட்டிகளில் பங்குபெறாத வீரர்கள் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில். தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன்களாக ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பந்த் நியமிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் ஐபில் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபில் தொடர் முடிந்த பிறகு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை 2024 ! 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

அந்த வகையில் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன்களாக ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பந்த் நியமிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment