ரிஷபம் சனி பெயர்ச்சி 2025 || அதிர்ஷ்டம் கொட்ட போகிறது.., பலன்கள் என்னென்ன?
இன்றைய திருக்கணிதப்படி நாளை மார்ச் 29ம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். இந்த பெயர்ச்சியின் காரணமாக ரிஷப ராசியினர் லாப ஸ்தானமாகிய 11-ல் அமர்ந்து பலன் தர இருக்கிறார். இதனால் பல விஷயங்களில் நன்மைகள் பெருகும். ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ரிஷபம் சனி பெயர்ச்சி 2025 || அதிர்ஷ்டம் கொட்ட போகிறது.., பலன்கள் என்னென்ன? ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்: … Read more