இயேசுவின் இறுதி நாள் பயணம்:
புனித வெள்ளி : இயேசுவின் இறுதி நாள் பயணம் வருடத்தில் எத்தனையோ வெள்ளி கிழமைகள் வந்தாலும் பாஸ்கா காலத்தின் இறுதி வெள்ளிக் கிழமை புனித வெள்ளி யாக உலகில் இருக்கும் அனைத்து கிறிஸ்ததவர்களும் கொண்டாடுகின்றனர். கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் அவர் அடைந்த சிலுவை மரணத்தையும் நினைவு கூறவே புனித வெள்ளி , இறைவனின் திருப்பாடுகளின் வெள்ளி , பெரிய வெள்ளி கொண்டாடப்படுகின்றது. திருச்சபையில் புனித வெள்ளி ஒரு கடன்திருநாளாக இருக்கின்றது. ஏன் புனித வெள்ளி ஒரு கொண்டாட்டம் … Read more