அயோத்தி ராமர் கோவில் கதவுகள் !100 கிலோ எடையில் தங்கமுலாம் பூசப்பட்ட அதிசயம் …

அயோத்தி ராமர் கோவில் கதவுகள்

அயோத்தி ராமர் கோவில் கதவுகள். உத்தரபிரதேசம் ஸ்ரீ ராமர் கோவிலின் கருவறையில் தங்க முலாம் பூசப்பட்ட கதவு நிறுவப்பட இருக்கிறது. மொத்தம் 42 கதவுகள் தங்கமுலாம் பூசப்பட்ட கதவுகளாக நிறுவப்பட இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கதவுகள் ஸ்ரீ ராமரின் ஜனன பூமியான அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் முடிந்து வருகிற ஜனவரி 22 ந் தேதி திறக்கப்பட உள்ளது. 3 மாடிகள், 5 கோபுரங்கள், 6 மண்டபங்கள் மற்றும் … Read more