கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு… ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் வேலை பார்த்த தாத்தா!!

கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு… ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் வேலை பார்த்த தாத்தா!!

Breaking News: கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பது அரிதான ஒன்று. ஆனால் அதையும் சாதித்து காட்டியுள்ளார் பிரேசிலை சேர்ந்த ஒரு முதியவர் முறியடித்துள்ளார்.   கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு அதாவது, பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில்  ஊழியராக இருந்து வந்தவர் தான் வால்டர் ஆர்த்மன். … Read more