கும்பம் சனிப் பெயர்ச்சி 2025 || ஜன்மச்சனி விலகும் நேரம் இது | மாற்றம் ஏற்படுமா? பலன்கள் இதோ!!

கும்பம் சனிப் பெயர்ச்சி 2025 || ஜன்மச்சனி விலகும் நேரம் இது | மாற்றம் ஏற்படுமா? பலன்கள் இதோ!!

இந்த ஆண்டு திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி இன்று நடைபெற இருக்கிறது. அதன்படி, கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். இதன் மூலம் கும்ப ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து சனிபகவான் பலன் தரப்போகிறார். எனவே நீங்கள் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் இன்றோடு விலகப் போகிறது. மேலும் இந்த சனி பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க, கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்: ஜன்மச்சனி விலகி இத்தனை … Read more