கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் நான்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025 காலியாக உள்ளது. மேற்படி, பணியிடத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பகம் மூலமாக பட்டியல் பெற்றும் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து அதன் மூலம் வரும் விண்ணப்பங்களை பெற்று நேர்முக தேர்வு நடத்தி பணிநியமனம் செய்திட மாவட்ட ஆட்சியர் கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பணிநியமனம் செய்வது தொடர்பான வேலை வாய்ப்பு அறிக்கையினை இரண்டு நாளிதழ்களில் 16.07.2025 அன்று வெளியிட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். … Read more