சிம்மம் சனிப்பெயர்ச்சி 2025.., அதிர்ஷ்டத்தால் வரும் செல்வம்.., பலன்கள் பரிகாரங்கள் இதோ!!

simmam sani peyarchi 2025 palan parihara list

இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி திருக்கணித முறைப்படி நாளை (29.3.2025) நடைபெற இருக்கிறது. அதோடு, இந்த வருடம் முக்கியமான கிரங்களான குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ இருக்கிறது. மேலும், சிம்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன் தரப்போகிறார். எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். சிம்மம் சனிப்பெயர்ச்சி 2025.., அதிர்ஷ்டத்தால் வரும் செல்வம்.., பலன்கள் பரிகாரங்கள் இதோ!! சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்: சனியின் ஆதிக்கத்தால் … Read more