தேசிய புலனாய்வு அமைப்பு வேலைவாய்ப்பு 2023 ! ASP மற்றும் DSP காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
தேசிய புலனாய்வு அமைப்பு வேலைவாய்ப்பு 2023. (என்ஐஏ) 31.12.2008 உருவாக்கப்பட்டது. தற்போது NIA இந்தியாவில் மத்திய தீவிரவாத தடுப்பு சட்ட அமலாக்க முகமையாக செயல்பட்டு வருகிறது. இப்பொழுது இங்கு ASP மற்றும் DSP போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு வேலைவாய்ப்பு 2023 ! ASP மற்றும் DSP காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! அமைப்பின் பெயர் : தேசிய … Read more