வேலூர் DSWO Gender Specialist வேலைவாய்ப்பு 2025! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை காலியிடங்கள் | தொகுப்பூதியம் 21,000/-

வேலூர் DSWO Gender Specialist வேலைவாய்ப்பு 2025

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில்,மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒன்றிய அரசின் திட்டங்கள் திறன்பட செயல்படுவதையும் திட்டங்களுக்கான பயனாளிகள் ( ) திட்டப்பலன்கள் கண்காணிக்கவும் மத்திய மாநில திட்டங்கள் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெண்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் DSWO Gender Specialist வேலைவாய்ப்பு 2025 மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலிப்பணியிடமாக உள்ள பாலின நிபுணர் (2) பணியிடத்திற்கு, தகுதியுள்ள … Read more