ராம நவமி 2024 ! இந்த ஆண்டு சித்திரை 4 புதன் கிழமை வருகிறது முழு விபரம் உள்ளே !

ராம நவமி 2024

ராம நவமி 2024. ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம். பகவான் ராமர் மிகச்சிறந்த மனிதன் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் இரக்கம், மென்மை, நீதி மற்றும் நேர்மை ஆகியவற்றின் உருவகமாக இருந்தார். உலகில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் அவர் கொண்டிருந்தாலும், அவர் அமைதியாகவும் மென்மையாகவும் இருந்தார் என ராமாயணத்தில் ராமபிரானை பற்றி போற்றி கூறப்பட்டுள்ளது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் அயோத்தி தேசத்தில் மனித உருவில் அவதரித்த நாளே ராம நவமி. ராம நவமி 2024 காரணம்: … Read more