பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ! New Guide Value நடைமுறைக்கு வந்தது முழு விபரம் உள்ளே !.
தமிழக அரசின் பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024. பத்திர பதிவு துறையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்திற்கு நிர்ணயம் செய்யும் வழிகாட்டி மதிப்பு (Guide Value) புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் இந்த புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது. பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ஆவண பதிவுகள்: தமிழ்நாடு அரசின் பத்திர பதிவு துறையில் இதுவரை கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் … Read more