SECR ஆட்சேர்ப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 449 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
SECR ஆட்சேர்ப்பு 2024. தென் கிழக்கு மத்திய ரயில்வே இந்தியாவின் 19 ரயில்வே மண்டலங்களில் ஒன்றாகும். ராய்ப்பூர் பிரிவில் பயிற்சியாளர்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, வயது வரம்பு போன்ற விபரங்களை விரிவாக கீழே காணலாம். SECR ஆட்சேர்ப்பு 2024 வகை: அரசு வேலை துறை: தென் கிழக்கு மத்திய ரயில்வே (SECR) பணிபுரியும் இடம்: ராய்ப்பூர் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: வெல்டர் – 109(welder) டர்னர் – 28(Turner) பொறுத்துபவர் … Read more