12வது படித்திருந்தால் TN MRB Prosthetic Craftsman ஆட்சேர்ப்பு 2025! காலிப்பணியிடங்கள்: 36 || சம்பளம்: 71,900

12வது படித்திருந்தால் TN MRB Prosthetic Craftsman ஆட்சேர்ப்பு 2025

TN MRB தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியில் செயற்கை கைவினைஞர் Prosthetic Craftsman பதவிக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்பு 2025 க்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த பதவிகளுக்கு உயர்நிலைப் பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ( 12வது படித்திருந்தால் ) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Vacancy Details for TN MRB Prosthetic Recruitment 2025 நிறுவனம் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வகை தமிழ்நாடு அரசு வேலை … Read more