மக்களே.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு., வெடித்த கலவரம்.., 5 பேர் பலி.., என்ன நடந்தது?
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹல்த்வானியில் இருக்கும் மதரஸா மற்றும் அதன் அருகில் உள்ள மசூதி சட்டவிரோதமாக இடிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மசூதியை இடித்த நிலையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் ஹல்த்வானி, வான்புல்புரா பகுதியை சேர்ந்த மக்கள் மசூதியை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! ஒரு கட்டத்தில் மக்களுக்கும் … Read more