Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 – வங்கதேசத்தை 149 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்திய அணி!
Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி 1st பௌலிங்கை தேர்வு செய்தது. Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 அதன்படி பல கனவுகளுடன் களத்தில் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அதை … Read more