2025ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள்!
2025ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2026 ஆண்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தேர்தலுக்கு முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டை இருந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு அதற்கு முன்னர் வரைவு வாக்காளர் பட்டியல் அரசு சார்பாக வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ல் வரும் ஜனவரி … Read more