தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள்! Power Outage அறிவிப்பு இதோ!

தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள்

மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) புதன் கிழமை முழு நேரம் மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கீழ்காணும் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை மின்சாரம் இருக்காது. எனவே மக்கள் இன்றே முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும். தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள் திருச்சி பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி. விடதிலம்பட்டி அமையபுரம், … Read more