தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (29 October 2025) – TNEB Power Shutdown அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (29 October 2025) அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (29 October 2025) சிவகாசி திருத்தங்கல் – திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கோயம்புத்தூர்: சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், … Read more