45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் – தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா?
45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்: மக்களுக்கு மிகவும் பிடித்த செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வெண்கல பதக்கத்தை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Join WhatsApp Group இந்நிலையில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹங்கேரியில் இன்று 45 வது … Read more