Dharmapuri DHS Jobs: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் – 40,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கம் DHS பின்வரும் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்வு செய்யபடும் நபர்கள் தர்மபுரி, பென்னாகரம், ஹரூர், மல்லாபுரம், பாலக்கோடு ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். Dharmapuri DHS Jobs நிறுவனம் DISTRICT HEALTH SOCIETY வகை TamilNadu Govt Jobs 2025 காலியிடங்கள் 07 பணியிடம் Dharmapuri ஆரம்ப தேதி 04.07.2025 கடைசி தேதி 14.07.2025 Dharmapuri DHS Recruitment 2025: பதவியின் பெயர்: Tribal Counsellor பணியிடம்: Government … Read more