96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?

96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான்  நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “96”. அவருடன் சேர்ந்து திரிஷா சேர்ந்து நடித்திருந்தார். ரீயூனியன் என்ற கதைக்களத்துடன் உருவான இந்த படத்தின் முடிவில்லா கிளைமாக்ஸையே கொண்டிருந்தது. மேலும் இது ஒரு உண்மை கதை என்பதால், நம்முடைய வாழ்க்கைக்கு ஒத்துப் போனது. இந்நிலையில், இந்தப் படத்தின் பார்ட் 2 ரெடி பற்றிய அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் … Read more