ஆதார் அட்டைதாரர்களே., உடனே இந்த வசதி மூலம் லாக் பண்ணுங்க? வெளியான முக்கிய தகவல்!!!
ஆதார் அட்டை தற்போதைய காலகட்டத்தில் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு ஓபன் செய்வது வரை ஆதார் அட்டை முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இப்படி எல்லா விஷயங்களிலும் முக்கிய ஆவணமாக இருந்து வரும் ஆதார் கார்டை வைத்திருப்பவர்களின் பயோமெட்ரிக்ஸை பயன்படுத்தி, முறைகேடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற முறைகேடு நடக்காமல் தவிர்க்க பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாகப் பூட்டி விட்டு, பின்பு திறக்கும் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளனர். அந்த வசதியை எப்படி பெறுவது குறித்து … Read more