ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2024 – நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் – பக்தர்கள் ஆரவாரம்!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2024: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் சக்திவாய்ந்த கோவில் தான் ஆண்டாள் அம்மன் கோயில். இந்த கோவிலுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டாளை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் 08 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்கி வருகிறது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து இந்த ஆண்டாள் கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெகுவிமரிசையாக … Read more