சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடு – மாதம் 1,60,000/- சம்பளம்!

சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024

சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024. ஜூன் 5 2024 அன்று மூத்த கணக்கு அதிகாரி பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் தலை நகரத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கலாம். சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024 வகை: அரசு வேலை ஆணையம்: சென்னை துறைமுக ஆணையம் பணிபுரியும் இடம்: சென்னை: காலிப்பணியிடங்கள் விபரம்: மூத்த கணக்கு அதிகாரி – 3(Senior Accounts Officer) கல்வித்தகுதி: பட்டய கணக்காளர் (CA) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் இந்திய பட்டய … Read more

CBSE ஆட்சேர்ப்பு 2024 ! 118 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தேர்வின் மூலம் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் !

CBSE ஆட்சேர்ப்பு 2024

CBSE ஆட்சேர்ப்பு 2024. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். CBSE ஆட்சேர்ப்பு 2024 Join Whatsapp Group Get job notification வகை: அரசு வேலை வாரியம்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பணிபுரியும் இடம்: இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர் காலிப்பணியிடங்கள் பெயர்: உதவி செயலாளர் நிர்வாகம் (Assistant Secretary … Read more