நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி – வருத்தத்தில் சினிமா ரசிகர்கள்!!

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி - வருத்தத்தில் சினிமா ரசிகர்கள்!!

Bollywood News: நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அக்‌ஷய் குமார். மேலும் இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 2.o படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இவர், தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” படத்தின் இந்தி ரீமேக் படமாக “சர்ஃபியா” உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று … Read more