மறைந்த டெல்லி கணேஷ் கடைசியாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் – மனுசன் எப்படி இருக்காருன்னு பாருங்க!
டெல்லி கணேஷ் கடைசியாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்: தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர், வில்லன் என அனைத்திலும் புகுந்து விளையாடியவர் தான் நடிகர் டெல்லி கணேஷ். Join WhatsApp Group குறிப்பாக காமெடி நடிகர்களுடன் அவர் சேர்ந்து நடித்த காட்சிகள் இன்றும் கண்முன் வந்து செல்வது நிதர்சனம். கமலுடன் சேர்ந்து இவர் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்கள் பட்டிதொட்டி ஹிட் அடித்தது. டெல்லி கணேஷ் கடைசியாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் … Read more