மலையாள நடிகர் முகேஷ் MLA தலைமறைவு – போலீஸ் வலைவீச்சு – எதற்கு தெரியுமா?
மலையாள நடிகர் முகேஷ் MLA தலைமறைவு: கேரளாவில் மலையாள நடிகைகள் நடிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை சில வருடங்களுக்கு முன்னர் அரசு அமைத்தது. மலையாள நடிகர் முகேஷ் MLA தலைமறைவு அதன்படி கடந்த 2019ம் ஆண்டு இந்தக் குழு ஒரு அறிக்கையை தயார் செய்த போதிலும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அறிக்கை வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை … Read more