சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!
பிரபல சினிமா கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி சாமியாராக மாறி விட்டதாக இணையத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகிறது. சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி – வெளியான ஷாக்கிங் தகவல்! சின்னத்திரையில் பாசமலர் தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை புவனேஸ்வரி. இவர் படத்தில் நடித்தால் என்றால், அந்த படத்தில் கண்டிப்பாக கிளுகிளுப்பான காட்சிகள் கண்டிப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அந்த அளவுக்கு இவர் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். … Read more