“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் இந்த கவர்ச்சி நடிகையை ஞாபகம் இருக்கா?.., இப்ப எப்படி இருக்கார் தெரியுமா?.., புகைப்படம் உள்ளே!!!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ஜொலித்தவர் தான் ஜோதிலட்சுமி. இவருடைய மகள் ஜோதி மீனா. அம்மாவை போல் இவரும் கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார். கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எகிற தொடங்கியது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு விஜய், அஜித், பிரபு, சரத்குமார் ஆகியோரின் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இளைஞர் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து … Read more