நடிகை சங்கவியை நியாபகம் இருக்கா? இவங்க வாழ்க்கைல இப்படியொரு சோகமா? எப்படி இருக்கிறார் பாருங்களே!!!
நடிகை சங்கவி: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை சங்கவி. இவர் அஜித்தின் அமராவதி படத்தில் என்ட்ரி கொடுத்து, விஜய்யுடன் சேர்ந்து ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதனை தொடர்ந்து சரத்குமார், பிரபு என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிசியான நடிகையாக மாறினார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more