அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது – எதற்கு தெரியுமா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது - எதற்கு தெரியுமா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக  பதவி வகித்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்றைய சமயத்தில் ஜிபிஎஸ் கருவிகள் வாங்கியதில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது அதுமட்டுமின்றி  கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது … Read more