ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் – 200 யானைகளை உணவாக்க திட்டம் – ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு!

ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் - 200 யானைகளை உணவாக்க திட்டம் - ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு!

ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் – ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு: கடந்த சில மாதங்களாக ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் இருக்கும் நாடுகளில் வறட்சி, பஞ்சம் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தினதோறும் ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் – ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு அதற்கான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மக்களின் பசி சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  தென்னாப்பிரிக்க நாடுகள் … Read more