சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை - அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

பிரபல காமெடி நடிகர் சூரி நடிக்க இருக்கும் புதிய படத்தில் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி: நகைச்சுவை நடிகராக கோலிவுட்டில் கலக்கி வந்து, தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி. விடுதலை முதல் பாகத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு, அவர் நடித்த கருடன் படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. … Read more