தேசபக்தினா இது தாண்டா.., காஷ்மீர் ராணுவ வீரனாக மிரட்டிய சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் வெளியீடு., படக்குழு அறிவிப்பு!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். உலகநாயகன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சமீபத்தில் டீசர் குறித்து வெளியான வீடியோ ரசிகர்கள் … Read more