ஆஹா.., சாப்பிட்டதோ வெறும் 32.43 டாலர் … ஆனா.., டிப்ஸோ 10,000 டாலர்.. பின்னணியில் இருக்கும் நண்பன் வாடிக்கையாளர்கள் நெகிழ்ச்சி!!
அமெரிக்காவில் நண்பனை இழந்த ஒரு பெண் ஹோட்டலில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு 8.3 லட்சம் டிப்ஸாக கொடுத்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8.3 லட்சம் டிப்ஸ் அமெரிக்காவின் உள்ள மிச்சிகனில் இருக்கும் பேமஸ் உணவகங்களில் ஒன்றாக இருக்கும் மேசன் ஜார் கஃபே என்ற ஹோட்டலுக்கு மார்க் என்பவர் சென்று உணவருந்தி உள்ளார். அதாவது அந்த பெண் அங்கு 32.43 அமெரிக்க டாலர் மதிப்புக்கு (இந்திய மதிப்பில் ரூ.2700 ) சாப்பாடு வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து … Read more