10 வது தேர்ச்சி போதும் – தூத்துக்குடி Anganwadi வேலைவாய்ப்பு 2025! Last Date – வர போது..!
Thoothukudi anganwadi recruitment 2025 last date: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 13 வட்டாரங்களில் இருக்கும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 44 அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு 2025 நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு ஆர்வமுள்ள பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்கள் வாரியாக … Read more