திண்டுக்கல் மாவட்டத்தில் 81 அங்கன்வாடி காலியிடங்கள் 2025 – தகுதி: 10th 12th பெண்களுக்கான அரசு வேலை
TN Anganwadi Recruitment 2025: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 81 காலியிடங்கள் நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு 2025 காண அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அங்கன்வாடி பணியாளர்கள், நுண் அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 23.04.2025 இறுதி தேதிக்குள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் பெண்களுக்கு எளிதில் இருப்பதற்காக கல்வி தகுதி, வயது, விண்ணப்பிப்பது எப்படி போன்ற … Read more