ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!

ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!

அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம்: தமிழகத்தில் வாழும் பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப் மாதம் மகளிர் உரிமை தொகையை தொடங்கியது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். Join WhatsApp Group அதே போல் பெண்களுக்காக அரசு  கொண்டு வந்த முக்கியமான திட்டம்தான் ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம். இந்த திட்டம் மறைந்த அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம் … Read more