பெண்களே லோன் வேணுமா? ரூ.50000 அளிக்கும் அன்னபூர்ணா யோஜனா.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!
நாட்டின் வாழும் பெண்ககளுக்காக கொண்டு வரப்பட்ட அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் லோன் வாங்குவது எப்படி குறித்து இந்த தொகுப்பில் காணலாம். பெண்களே லோன் வேணுமா? ரூ.50000 அளிக்கும் அன்னபூர்ணா யோஜனா நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் சுயதொழில் … Read more