என்னது.., பாகுபலி பிரபாஸ் இல்லையா?.., அனுஷ்காவுக்கு ஜோடி சேரும் முக்கிய பிரபலம்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

என்னது.., பாகுபலி பிரபாஸ் இல்லையா?.., அனுஷ்காவுக்கு ஜோடி சேரும் முக்கிய பிரபலம்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை அனுஷ்கா. சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனது. இருப்பினும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  “Mrs.ஷெட்டி Mr.பாலிஷெட்டி” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.  தற்போது “கத்தனார் – The Wild Sorcerer” படத்தில் நடித்து வருகின்றார். … Read more