சாக்லேட் பாய் அப்பாஸுடன் கியூட்டாக போஸ் கொடுத்த குழந்தை யார் தெரியுமா? சினிமாவில் முன்னணி நடிகராம்?

சாக்லேட் பாய் அப்பாஸுடன் கியூட்டாக போஸ் கொடுத்த குழந்தை யார் தெரியுமா? சினிமாவில் முன்னணி நடிகராம்?

சாக்லேட் பாய் அப்பாஸ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக இருந்து வந்தவர் தான் நடிகர் அப்பாஸ்.  இவர் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் அவர் கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இதனை தொடர்ந்து அங்கு சரியான வேலை கிடைக்காமல் பெட்ரோல் பங்கில் எல்லாம் வேலை செய்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக … Read more