ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன? அடியாத்தி விலை இம்புட்டா?

ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன? அடியாத்தி விலை இம்புட்டா?

ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்: இப்போது இருக்கும் காலத்தில் கையில் மொபைல் போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் மக்களின் பெரிய ஆசையாக இருப்பது ஒரு ஐபோன் வாங்க முடியாது என்று தான். இருந்தாலும் பெரும்பாலன மக்கள் ஐபோன் பயன்படுத்தி வருகின்றனர். ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள் இப்படி இருக்கையில் உலக முழுவதும் இருக்கும் ஐபோன் பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. … Read more