அரண்மனை 4 திரை விமர்சனம் ! ஐய்யோ எங்களை காப்பாற்றுங்கள் என்று ரசிகர்கள் கதறல் !
அரண்மனை 4 திரை விமர்சனம். சுந்தர் சி தங்கை தமன்னா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி பிரதாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கிராமத்தில் உள்ள பழைய அரண்மனை ஒன்றில் குடியேறினார். ஒருநாள் வெளியே செல்லும் பிரதாப்பை அமானுஷ்ய சக்தி ஒன்று கொன்றுவிடுகிறது. பின்னர் பிரதாப் ரூபத்தில் அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறது. அரண்மனை 4 திரை விமர்சனம் அது தமன்னாவின் குழந்தைகளை கொல்ல முயற்சி செய்கிறது. குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் தமன்னா கொல்லப்படுகிறார். தங்கை மற்றும் அவரது … Read more