சிவன் பக்தர்கள் கவனத்திற்கு – சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி!
சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி – விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில். chathuragiri temple purattasi 2024 சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து சிவனை வழிபடுவார்கள். அந்த வகையில் தற்போது புரட்டாசி மாத பிரதோஷத்தை ஒட்டி, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. … Read more