டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்கும் மனைவி – அனுமதி வழங்கிய திகார் சிறை!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்கும் மனைவி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்தபடியே அரசாங்கத்தை வழி நடத்தி வந்த நிலையில், தற்போது வரை ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் அவர் சிறையில் இருப்பது குறித்து பல செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் … Read more

கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் ஏப்.15ல் விசாரணை செய்ய முடிவு!!

கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் ஏப்.15ல் விசாரணை செய்ய முடிவு!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த நிலையில் வரும் ஏப்ரல் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் விவகாரமாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி  9 முறை சம்மன் அனுப்பியது.  ஆனால், இந்த சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதனால் … Read more

முதல்வர் என்பதால் எந்த ஒரு சிறப்பு சலுகையும் கிடையாது.., கெஜ்ரிவால் கைது செல்லும் – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!!

முதல்வர் என்பதால் எந்த ஒரு சிறப்பு சலுகையும் கிடையாது.., கெஜ்ரிவால் கைது செல்லும் - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. கெஜ்ரிவால் கைது செல்லும் – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் இ வெடித்தது. தேர்தலை முன்னிட்டு இப்படி முதல்வரை கைது செய்தது … Read more

மதுபான கொள்கை விவகாரம்.., திகார் சிறைக்கு செல்லும் டெல்லி முதல்வர்.., நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மதுபான கொள்கை விவகாரம்.., திகார் சிறைக்கு செல்லும் டெல்லி முதல்வர்.., நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில்,  இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் விளங்கி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்.., பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் – டெல்லியில் பரபரப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்.., பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் - டெல்லியில் பரபரப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் இருந்தபடியே ஆட்சி புரிந்து வருகிறார். இருப்பினும் அவரின் கைதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசின் முடிவை எதிர்த்து இன்று பிரதமர் … Read more

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை ! கைமாறாக குற்றவாளியை விடுதலை செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் – வெளியான வீடியோவால் பரபரப்பு !

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை ! கைமாறாக குற்றவாளியை விடுதலை செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் - வெளியான வீடியோவால் பரபரப்பு !

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சிகள் தங்கள் தலைமையில் இந்தியா கூட்டணி என்ற மெகா கூட்டணியை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ! தொடர்ந்து 4 வது முறையாக சம்மன் … பா.ஜ .க வின் பழிவாங்கும் செயலா ?

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொளகை முறைகேடு வழக்கில் 3 முறையை தொடர்ந்து தற்போது 4 முறையாக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஜனவரி 18 ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே 3 முறை … Read more