ரவிச்சந்திர அஸ்வின் செய்தது தந்திரமா? ஏமாற்று வேலையா?.., இங்கிலாந்து வீரர் கடும் கண்டனம்!!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 445 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 207 ரன்களை மட்டும் குவித்தது. இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய இங்கிலாந்து வீரர் விக்கெட்டை வீழ்த்தி தான் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி … Read more