ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: தோல்வியே சந்திக்காமல் பைனலுக்கு சென்ற இந்திய அணி!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: தோல்வியே சந்திக்காமல் பைனலுக்கு சென்ற இந்திய அணி!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று தான் ஹாக்கி. தற்போது 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 6 அணிகளுடன் தொடங்கிய இந்த போட்டி பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024 மேலும் லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் … Read more